குலுக்கு - Kulukku
III.
v. t. shake, agitate,
அசை; 2. shake together in a mass, condense;
v. i. be affected, put on foppish airs, பிலுக்குக்காட்டு.
குலுக்கி, குலுக்குக்காரி, a gay dressy woman. குலுக்கு, v. n. affected gestures, foppish airs. குலுக்கென்று சிரித்தாள், she was convulsed with laughter.
வே -
வேகு, irreg. v. t. (வேகிறேன், வெந் தேன், வேகுவேன் or வேவேன், inf.
வெறுந் தப்பறை, a downright falsehood. வெறும் பிழை, nothing but errors. வெறுமனே, adv. in vain, without advantage. வெறுமைப் பட்டவன், a poor man. வெறும் பானை, an empty vessel. வெறும் பானையிலே புகுந்த ஈப் போலே, like a fly in an empty pot. வெறும் பிலுக்கு, foppery without means to support it. வெறும் பிழை, a complete error. வெறும் பொய், a downright lie. வெறுவாய் கூற, to babble.
சவுக்காரம் - cavukkaram
சவக்காரம், s. soap.
சவுக்காரப் பிலுக்குப்பண்ண, to dress gaudily. சவுக்காரப் பிலுக்கன், a fop.
From Digital DictionariesMore