பீளை - pilai
			s. rheum, gum or secretion from the eyes, கண்மலம்.
			
								பீளைசாறிக் கொண்டிருக்க, to form as rheum about the eyes.
						
			பூளை - pulai
			s. a medicinal shrub; 2. rheum in the eyes, பீளை; 3. silk-cotton, இலவம் பஞ்சு.
			
								பூளைப்பூ, -ப்பஞ்சு, silk-cotton used for stuffing pillows.