language_viewword

Tamil and English Meanings of புகைக்கூண்டு with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • புகைக்கூண்டு Meaning In English

  • புகைக்கூண்டு (noun)
    Ballonet
  • புகைக்கூண்டு Meaning in English

    புகை - Pukai
    s. smoke, fume, தூமம்; 2. vapour, steam, நீராவி; 3. mist, haze, பனிப் படலம்; 4. the distance of a yojana, ஒரு யோசனைதூரம்; 4. sign of the guardian of the south-east, தென் கீழ்த்திசைப் பாலன்குறி.
    புகை கட்ட, to fumigate parts of the body for local ailments; (fig.) to impart a gold or silver colour by fumigation. புகை காட்ட, to fumigate. புகை குடிக்க, to smoke tobacco. புகைக்கப்பல், a steam vessel. புகைக்காடு, a great or thick smoke. புகைக்கூடு, a chimney; a balloon. புகைக்கூண்டு, a balloon. புகைச்சுருட்டு, a cigar, புகையிலைச் சுருட்டு. புகைபோக்கி, an aperture in the roof to let out the smoke. புகையடிக்க, -பட, to have a smoky taste or smell. புகையிட, to force the ripening of fruits by fumigation. புகையிலை, tobacco. புகையிலை போட, to chew tobacco. புகையிலைப்பொடி, snuff. புகையூட்ட, to fumigate the hair with odours; to medicate or impregnate with smoks. புகையூத, same as புகையிட; 2. to gild. புகையூரல், -யூறல், -யுறை, condensed smoke as ஒட்டடை. நறும்புகை, பூம்புகை, perfumed incense.

Meaning and definitions of புகைக்கூண்டு with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of புகைக்கூண்டு in Tamil and in English language.