உப்பு - Uppu
III. v. i. swell, be puffed up, வீங்கு; rise as leaven, பொங்கு.
உப்பல், உப்புதல், உப்புசம், (உப்பிசம் உப்பசம்), v. ns. the swelling of the sea or of dough or of the belly; inflation; being puffed up with joy or pride. உப்பிப்போக, to be high-minded proud, puffed up. உப்பினவயிறு, a swollen belly.
புயம் -
புஜம், s. arm, shoulder, புசம்.
புய பலம், புயவலி, strength of arm. புய பராக்கிரமம், personal strength and valour. புயாசலம், mountain-like shoulder.
சிதாம்புசம் - citampucam
s. (சிதம்+அம்புசம்,) the white lotus, வெண்தாமரை, Also சிதாம்போசம்.
From Digital Dictionaries