வீறாப்பு -
வீறு, s. greatness, arrogance, pomp, பெருமை; 2. merit, புண்ணியம்; 3. disgust, வெறுப்பு; 4. strength of medicines or poisons; 5. solitariness, தனிமை; 6. brightness, clearness, பிரகாசம்.
வீறு (வீறாப்பு) காட்ட, to display pride. வீறுள்ள சரக்கு, a powerful drug.
அறம் -
அறன், s. virtue, ஒழுக்கம்; 2. charity, benefaction, தருமம்; 3. merit புண்ணியம்; 4. letters or words in a verse which cause ruin as in அறம் வைத்துப் பாடுதல்; 5. goddess of virtue; 6. Yama.
அறக்கருணை, ( x மறக்கருணை) benign divine grace ( x grace beslowed through trials). அறச்சாலை, an alm-house. அறஞ்செய்ய, to give alms. அறநெறி, அறத்தாறு, path of virtue (அறத்துறை). அறத்துணைவி, wife as helping the husband in acts of virtue. அறவர், அறவோர், virtuous or charitable men. அறப்பால், அறத்துப்பால், the section of a book treating of virtue. அறப்பரிசாரம், (சிலப்ப.), service rendered to ascetics.
சுகிர்தம் - cukirtam
(சுகுர்தம்) s. (சு) virtue, moral merit, அறம்; 2. reward for virtue, bliss, புண்ணியம்; 3. delightfulness, இன்பம்.
சுகிர்தபலம், -புண்ணியம், merit derived from good deeds in previous births. சுகிர்தசாலி, a fortunate man. சுகிர்த வசனம், auspicious words.
From Digital DictionariesMore