கிளம்பு -
III. v. i. rise, ascend, get up, emerge, எழும்பு; 2. get loose (as bricks, mortar etc.) பெயரு; 3. appear, turn up, தோன்று; 4. set out, start, புறப்படு.
அவன்பேர் கிளம்பிற்று, his fame spread abroad. பயணம் கிளம்பினார்கள், they set out on a journey. கிளம்பல், v. n. rising.
உகிர் -
s. the nail of a finger or toe, a talon, claw, நகம்.
உகிர்ச்சுற்று, whitlow. உகிர்ச்சுற்றுப் புறப்படுகிறது, the whitlow suppurates or forms matter. "உகிர்ச்சுற்றில் உலக்கை விழுந்தாற் போல்" (Prov) "Bring not a bagpipe to a man in trouble"; "Never tread on a sore toe."
அப்புறம் -
s. & adv. (அ. dem.) that side, further, moreover, henceforth, yonder, beyond, அப்பாலே.
அப்புறத்திலே, on that side. அப்புறப்பட, to go further on to another side, to become more distant. அப்புறப்படுத்த, to remove further; to excommunicate.
From Digital DictionariesMore