கிருமி - Kirumi
s. a worm, maggot, புழு; 2. canker, an eating sore, அரிபுண்; 3. bacillus, bacterium.
கிருமிக்கிரந்து, an eating sore. கிருமிச்சுரம், worm fever. கிருமிச்சூலை, acute pain in the intestines caused by worms. கிருமிவைத்திறந்தான், he died being eaten up by canker.
கூண்டு - Goondu
s. a cage, nest, hive; 2. anything globular and hollow, கூடு.
தேன் கூண்டு, a honey-comb. தொம்பைக் கூண்டு, a large wicker basket used as a receptacle for grain. கூண்டுப் புழு, chrysalis, புழுவகை.
தூசி - Thuusi
s. dust, புழுதி; 2. a detachment, படைவகுப்பு; 3. the van of an army, கொடிப்படை; 4. a horse, குதிரை.
தூசிதாங்கி, a curtain to keep off dust. தூசிபடிந்திருக்க, --பிடித்திருக்க, to be covered with dust. தூசிபட, to be dusty. தூசியாக, to turn into dust, to mould away.
From Digital DictionariesMore