தூசி - Thuusi
s. dust, புழுதி; 2. a detachment, படைவகுப்பு; 3. the van of an army, கொடிப்படை; 4. a horse, குதிரை.
தூசிதாங்கி, a curtain to keep off dust. தூசிபடிந்திருக்க, --பிடித்திருக்க, to be covered with dust. தூசிபட, to be dusty. தூசியாக, to turn into dust, to mould away.
தூள் - Thuul
தூளம், தூளி, s. dust, powder, புழுதி; 2. snuff; 3. pollen of flowers பூந்தாது.
தூளாக்க, தூளியாக்க, தூள், (தூளி) ஆக்கிப்போட, to reduce to powder, to pulverise. தூள்கிளம்புகிறது, -எழும்புகிறது, dust arises. தூள்போட, to take snuff, to strew curry powder etc.
புழுதி -
s. the pollen of the anther in a flower; 2. dust, தூசி; 3. the earth turned up by the plough, dust of the ground.
கால் புழுதியடைந்தது, the feet are grown dusty. புழுதிக்காடு, a ploughed field. புழுதிப்படலம், a cloud or an expanse of dust. புழுதிமாயம், deceit, imposture (as by throwing dust in the eyes).
From Digital DictionariesMore