பூமி - Puumi
s. the earth, the world, பூலோகம்; 2. land, ground, soil, நிலம்; 3. a piece of land, மனை, 4. a country, a district, தேசம்; 5. a stage or degree in ascetic life.
பூமிகாமி, see பூகாமி, under *பூ. பூமிசம், produced of or on the earth; 2. hell, நரகம். பூமிசம்பவை, Sita, as born of the earth. பூமிசாஸ்திரம், geography. பூமிதேவி, பூமாதேவி, the goddess earth. பூமியதிர்ச்சி, -நடுக்கம், earthquake, பூகம்பம். பூமியாரம், responsibilities of a kingdom; 2. a burden to the earth as an overplus of inhabitants, wicked people. பூமிவேர், an earth-worm, பூநாகம்.
கம்பம் - Kampam
s. a pole, pillar, post, தூண்; 2. shaking, motion, அசைவு; 3. trembling, tremor, நடுக்கம்; 4. a lampstand, விளக்குத்தண்டு.
கம்பக் கூத்தாடி, a rope-dancer, poledancer. கம்பம் நட, to fix a pole. பூகம்பம், earthquake.