பாசி -
s. moss; 2. sea-weed,
கடற்பாசி; 3. green weeds in standing water,
நீர்ப் பாசி; 4. green mouldiness in walls,
பூஞ்சு; 5. variegated glass beads,
மணி; 6. fish,
மீன்.
பாசிகோக்க, to string beads. பாசிக் குளம், a tank full of moss or duck-weed. பாசிப் பயறு, பச்சைப் பயிறு, green species of pulse. பாசி பற்றின பல்லு, foul teeth. பாசி பிடிக்க, பற்ற, --பூக்க, to grow mouldy. பாசி மணி, a string of small beads; a necklace of green beads. பாசி விலை, price of fish.
பூசணம் - pucanam
பூர்ணம், s. mould, mouldiness, (upon meat etc.) பூஞ்சு.
பூசணம், பூத்துப்போக, to mould, to grow mouldy or hoary.
பூஞ்சு - puncu
s. mouldiness, பூசணம்; 2. cobwebdust, ஒட்டடை.
பூஞ்சுபற்ற, -பிடிக்க, to get mouldy or dusty.
From Digital Dictionaries