மண்டு - Manndu
III. v. n. be close or crowded, நெருங்கு; 2. be excessive, மிகு; v. t. press upon, attack, தாக்கு; 3. eat and drink greedily; 4. snatch a thing, steal, திருடு.
மண்டர், heroes, champions. மண்டல், மண்டு, v. n. throwing, abounding. மண்டிவிட, to eat greedily, to come crowding. மண்டுகால், a prop to a tree. மண்டெரி, a conflagration, பெருந்தீ.
தீனி -
தீன், s. food, victuals, சாப்பாடு; 2. food especially of domestic animals, இரை.
தீன்பண்டம், தின்பண்டம், eatables. பெருந்தீனிக்காரன், a glutton.