பெறு - Peru
IV.
v. t. get, obtain, gain,
அடை; 2. beget, generate,
ஜனிப்பி; 3. bring forth, bear,
பிரசவி; 4. experience
அனுபவி; v. i. be worth, விலைபெறு, Following an infinitive பெறு is almost synonymous to படு as in அடையப் பெறும், it may be had, நன்கு மதிக்கப் பெற்றவன், one who is highly esteemed, காணப்பெற்றேன், I obtained sight of. பே பே s. foam, froth, நுரை; 2. cloud, மேகம்.
ஆண்பிள்ளையைப் பெற்றாள், she has brought forth a son. அவள் பெற்ற பிள்ளை, her own child. என்ன (எத்தனை) பெறும், how much is it worth? ஒருகாசு பெறாத வேலை, a work not worth a cash. இவன் (ஒரு) காசு பெறாத மனுஷன், he is a worthless fellow. பெறாத, neg. adj. part. insufficient, ineffectual (as in பெறாத, ஈடு, insufficient security). பெறுமதி, (prov. பெறுதி) worth, value, reward. பெறுமானம், worth.
இலவசம் - Ilavasam
s. a free gift, gratuity, விலை யின்றிப்பெறுவது.
இலவசமாய்க் கொடுக்க, to give gratis. இலவசமாய் வேலைசெய்ய, to labour for nothing or gratuitously. இலவச ஆரம்பப் படிப்பு, free elementary education.
தா - Thaa
imperat. of the irreg. tr. verb தருகி றேன் (vul. தாறேன்) தந்தேன், தரு வேன், தர, give, grant, bestow, கொடு; 2. produce, கனிகொடு; 3. make, create படை; 4. generate, பெறு; 5. emit give out. Note தரல் in poetry is joined as an auxiliary to the root of other verbs as in புறந்தரல், turning the back before an enemy, போதரல் for போதல், going etc.
தந்தவன். a father.
From Digital DictionariesMore