பித்து - Piththu
பித்தம், s. bile, பிச்சு; 2. choler, delirium, பைத்தியம்.
அதுதான் அவனுக்குப் பித்தாய்ப் பிடித் திருக்கிறது, he is passionately fond of it. பித்துக்கொள்ள, -ப்பிடிக்க, to grow mad. பித்தேற, to get mad, to have biliousness increased. பித்தேறி, a crazy person.
கிறுக்கு -
s. craziness, caprice, vagary, பைத்தியம்; 2. self-conceit, arrogance, செருக்கு; 3. v. n. which see; scribble.
கிறுக்கன், கிறுக்குக்காரன், an eccentric or crazy man.
உன்மத்தம் - unmattam
s. frenzy, delirium, in sanity, பைத்தியம்; 2. stupor, மயக் கம்; 3. the thorn apple plant; 4. one of the 5 arrows of Kama which makes one mad on account of love.
உன்மத்தன், a mad man, a lunatic.
From Digital DictionariesMore