காரம் - Kaaram
s. pungency, anything hot or biting, உறைப்பு; 2. gold, பொன்; 3. the solid part of wood, காழ், மரவயிரம்.
காரசாரமான கறி, strong and palatable curry. (காரமான = sharp, pungent).
அம்பர் - Ampar
மீனம்பர், பொன்னம்பர், different kinds of amber.
நிமிளை - Nimilai
நிமளை, s. a mineral, bismuth, pyrites, அம்பர்.
காகநிமிளை, black-coloured bismuth. பொன்னிமிளை, bismuth of a gold colour. வெள்ளிநிமிளை, silver-coloured bismuth.
From Digital DictionariesMore