அழுக்கு - Azhukku
s. dirt, filth, அசுத்தம்; 2. excrement, மலம்; 3. stain, moral defilement, மாசு; 4. envy, பொறாமை; 5. discharges after confinement.
அவன் மனசில் அழுக்கிருக்கிறது, he has a bad conscience. அழுக்கான மனம், an envious mind. அழுக்குப்பட --அடைய, to grow dirty. அழுக்குப்படுத்த --ஆக்க, to make unclean. அழுக்கன், a miser, உலோபி.
புழுக்கம் - Puzhukkam
s. (புழுங்கு) sultriness, closeness, heat, உஷ்ணம்; 2. chagrin, grief, மனவருத்தம்; 3. envy, பொறாமை.
கூரம் - Kuuram
s. cruelty, severity, கொடுமை; 2. jealousy, பொறாமை; 3. a kind of stringed musical instrument.
From Digital DictionariesMore