உதவு - Uthavu
III. v. t. help, assist, aid, துணை செய்; 2. give, contribute, கொடு; 3. report, tell, inform, சொல்லு; v. i. be possible, கூடியதா; 2. be of use, பயன்படு (இது மருந்துக்குதவும்.); 3. be at hand, கைக்குதவு.
கைக்குதவாது, it is not at hand. சமயத்துக்கு உதவ, to be of help in an emergency. இப்போது பணம் உதவாதே போயிற்று, at present I have no money at hand. உதவாத எழுத்து, bad writing. உதவாமல் போக, to be of no service. உதவாக்கட்டை, உதவாக்கடை, உதவாக் கரை, a worthless fellow. உதவல், v. n. giving.
மூங்கில் - Moongil
மூங்கி, s. a bamboo, a highgrowing thorny reed so called.
மூங்கிலரிசி, its seed freed from the husk. மூங்கிலுப்பு, a medicinal salt found in certain bamboos. மூங்கிற் குத்து, -போத்து, a cluster of bamboos. மூங்கிற் குழல், -குழாய், bamboo tube. மூங்கிற் புதர், a thicket of bamboos. மூங்கிற்றப்பை, மூங்கிடப்பை, a split bamboos. மூங்கில் முத்து, pearls said to be produced from the bamboo. விஷ மூங்கில், வேலி-, see under விஷம்.
நாடி - Naadi
s. an artery, a vein, a tendon,
நரம்பு; 2. the pulse,
தாது; 3. an Indian hour of 24 minutes,
நாழிகை.
நாடிக்குறி, pulse indication. நாடிதாரணை, the system of nerves and arteries with their ramifications. நாடிநிலை, state of the pulse. நாடிபார்க்க, to feel the pulse. நாடிப் பரிட்சை, acquaintance with the art of feeling the pulse. நாடிமண்டலம், the celestial equator. நாடியொடுக்கம், நாடிவிழுந்துபோதல், the sinking of the pulse. நாடியோட்டம், the beating of the pulse; the state of the pulse. அசாத்தியநாடி, pulse indicating death (opp. to சாத்தியநாடி, a pulse indicating recovery).
From Digital DictionariesMore