உதி - uti
VI. v. i. rise as the sun, moon, stars, உதயமாகு, 2. be born, பிற; 3. come into existence, தோன்று
என்மனதில் அப்படி உதிக்கிறது, so it seems to me, such thoughts rise in my mind. திடீரென வந்துதித்தான், he suddenly made his appearance. உதிவெள்ளி, the morning star, (venus) உதிப்பு, v. n. birth, appearance; 2. wisdom.
உறுத்து - uruttu
III. v. t. cause to be; உண் டாக்கு; 2. produce, வருவி; 3. constitute, ஏற்படுத்து; 4. insert, சேர்; 5. cause smarting irritation as in the eyes, conscience etc.; 6. increase, அதிகரி; 7. spread out, விரி.
அது மனதில் உறுத்துகிறது, it touches or pierces the heart. காலிலே கல்லுறுத்துகிறது, the pebbles hurt my feet. பயமுறுத்த, துன்புறுத்த, etc. see under, பயம், etc.