மன்னி - Manni
VI. v. t. (with dat. of Pers.) forgive, pardon, பொறு; 2. (with acc. of pers.) excuse.
எங்கள் பாவங்களை எங்களுக்கு மன் னித்து விடும், forgive us our sins. மன்னிப்பு, v. n. forgiveness, pardon. மன்னிப்புக்கேட்க, to beg pardon.
இராணுவம் - Iraannuvam
இராணு, ராணு, s. (Hind.) army, troops, camp, சேனை.
இராணுக்கள், troops, soldiers. இராணுவங் கூட்ட, to enlist or enrol soldiers. இராணுவ உத்தியோகஸ்தன், a military officer. இராணுவ சட்டம், martial law. இராணுவப் பயிற்சி, military training. இராணுவ மன்னிப்பு சபை, exemption tribunal.
பொறுதி - Poruthi
s. (பொறு) patience, பொறு மை; 2. pardon, remission, மன்னிப்பு; 3. delay, suspension of business, தாமதம்; 4. slowness, தாமதம்; 5. indulgence, lenity, தணிவு.
பொறுதி கொடுக்க, to grant one pardon.
From Digital DictionariesMore