மப்பு - mappu
s. (Tel.) cloudiness, மந்தாரம்; 2. indigestion, மந்தம்.
மப்பாயிருக்கிறது, மப்புப்போட்டிருக் கிறது, மப்பு மந்தாரமாயிருக்கிறது, it is cloudy, the sky is overcast. எனக்கு மப்பாயிருக்கிறது, I am bewildered, I have indigestion.
மோடம் - motam
s. (Tel.) cloudiness, மப்பு மந் தாரம்; 2. stupidity, மூடம்.
மோடன், மோடாத்துமா, மூடன், an idiot, a stupid fellow. மோடத்தனம், stupidity.