நாசம் - Naasam
s. destruction, ruin, loss, அழிவு; 2. death, மரணம்.
நாசகாலன், an atrociously wicked person like Yama. நாசப்பட, நாசமாக, to be extirpated, destroyed. நாசமாய்ப்போக, (a curse) may you perish! நாசமிலி, the deity as the imperishable one. நாசமோசம், மோசநாசம், peril, jeopardy. நாசம்பண்ண, to destroy. நாசோற்பத்தி, நாசம்+உற்பத்தி) periodical dissolution and reproduction of the worlds; 2. succession of deaths and births. கர்ப்பநாசம், abortion.
ஆனந்தம் - Aanantham
s. great joy, bliss, happiness, பேரின்பம்; 2. death, மரணம், 3. fault in poetry. பாக்குற்றங்களுள் ஒன்று.
ஆனந்தகரம், that which delights. ஆனந்த சந்தோஷம், -க்களிப்பு, exceeding, great joy. ஆனந்த பரவசம், ecstasy of joy especially in divine things. ஆனந்தபாஷ்பம், tears of joy. ஆனந்தன், God, the supremely Happy One. மோட்சானந்தம், joy celestial. ஆனந்த தாண்டவம், ecstatic dance of Siva, ஆனந்த நிருத்தம், -நர்த்தனம். ஆனந்த மயம், that which is full of bliss; innermost sheath of the soul. ஆனந்த மூலி, opium as it produces joy by intoxication.
இறப்பு - Irappu
v. n. & s. (இற), death, மரணம்; 2. excess, too much in quantity, மிகுதி; 3. transgression, wrong; மீறு தல்; 4. the eaves of a house, இற வானம்; 5. past tense, இறந்தகாலம்; 6. that which is superior, உயர்ந்த பொருள்.
From Digital DictionariesMore