போர் - Poor
s. fight, struggle, சண்டை; 2. battle, war, யுத்தம்; 3. rivalry, competition, போட்டி; 4. a heap of unthreshed corn, corn-stack; 5. the 24th lunar asterism, சதயநாள்; 6. hollow of a tree, மரப்பொந்து.
போரடிக்க, to thresh. போரட, போரிட, to fight, to combat, to struggle. போராட்டம், a combat, a struggle. போருடலல், போருடன்றல், v. n. being engaged in battle. போரேறு, a champion, a hero; 2. Mars, the planet, செவ்வாய். போர் கலக்க, to join battle or combat. போர்க்களம், a battle-field. போர்க்கெழுச்சி, a military expedition, படையெழுச்சி. போர்க்கோலம், martial costume hostile, array. போர்ச்சேவகன், -வீரன், a soldier. போர்ச்சேவல், a game - cock, a fighting-cock. போர்படுக்க, to put the corn that is reaped on a threshing floor. போர்புரிக்கட்ட, to tie the heap round about. போர்போட, to make a heap of sheaves of straw. போர்ப்பறை, a war-drum. போர்மடந்தை, Durga, the goddess of war. போர்முனை, -முகம், heat of battle; 2. front of an army. போர்மூட்ட, to instigate a fight. போர்மூள, to break out into war. கதிர்ப்போர், a heap of unthreshed corn. வைக்கோல்போர், a heap of straw.
பொந்து -
s. (Tel.) a cave, a hole, பொதும்பு.
மரப்பொந்து, a hole or hollow in a tree.
பொதும்பர் -
s. a grove, a garden, a park, மரச்செறிவு; 2. a hole in a tree, மரப்பொந்து.
From Digital DictionariesMore