மருத்துவம் -
s. midwifery; 2. the practice of medicine, வைத்தியம்.
மருத்துவம் பார்க்கிறவள், மருத்துவச்சி, மருத்துவிச்சி, a midwife. மருத்துவன், a physician.
மருத்து - maruttu
s. wind, காற்று.
மருத்துவன், மருத்தன், the god of the winds; 2. Indra; 3. see under மருத்துவம்.