செம்மறி - cemmari
செம்மறியாடு, s. (செம்), a sheep of reddish colour with little wool, துருவை.
செம்மறிக்கடா, a ram, செம்மறிப்புருவை, a lamb.
விலக்கம் - vilakkam
s. prohibition,
மறிப்பு; 2. separation,
பிரிப்பு; desertion of a place,
தேசத்தைவிடுகை.
ஒருவரை மோசத்துக்கு விலக்கமாகக் காக்க, to protect a person from danger. வீடு விலக்கமாயிருக்கிறவள், a menstruous woman. விலக்கமான காரியம், a forbidden act. விலக்கம் பண்ண, to excommunicate, to expel from fellowship.