செடி - Sedi
s. a shrub, a small tree, பூண்டு; 2. shrubbery, thick foliage, புதர்.
செடிக்காடு, a thicket, a jungle. செடி மண்ட, to be overspread with bushes. செடி மறைவு, bushes as a screen. செடியன், (fem. செடிச்சி), a low worthless person.
ஒதுக்கம் - Othukkam
ஒதுக்கு, ஒதுக்கிடம், s. (ஒதுங்கு) retreat, retirement, மறைவு; 2. a shelter, a hidden place, மறை விடம்; 3. a narrow place, corner, இடுக்கு.
ஒதுக்காயிருக்க, to be out of the way, in a corner. ஒதுக்குப்புறம், (ஒதுப்புறம்), the side of a building, tree etc. as affording shelter or privacy. நிழலொதுக்கு, a shady place to resort to.
மகுடம் -
s. a crown, முடி; 2. the finishing part of a poem, as a crown; 3. one of the 28 Agamas; 4. obscurity, மறைவு; 5. an ornament worn in the ears by women.
கண்மகுடமாயிருக்கிறது, the eye is dim. மகுடமெடுத்தாடுகிற சர்ப்பம், a cobra capella that raises its hood. மகுடவர்த்தனர், crowned heads, independent kings. மகுடாபிஷேகம், coronation.
From Digital DictionariesMore