அழி - Azhi
II. v. i. perish, fall to dust, decay, கெடு; 2. fail, தவறு; 3. be defeated, தோல்; 4. swell, increase, பெருகு; 5. sympathise with, பரிவுகூர்; 6. be exhausted, spent, செலவு ஆகு.
அழிகரு, அழிகுட்டி, an abortion. அழிம்பன், a spendthrift, a prodigal, a profligate. அழிம்பாய்ப் போக, அழிம்பாக, to be wasted. அழிம்பு, waste, damage, ruin, injury, act of injustice. சொத்து அழிய, wealth to be wasted. சீர் அழிய, to go out of order, செய லழிய, to become disabled தீரமழிய to lose courage; to be discouraged (உள்ளழிய). அழியாதது, incorruptible thing. அழியாமை, neg. v. n. incorruption. அழிவழக்கு, a very unjust law suit. அழிவு, (v. n.) ruin, decay, downfall. கற்பு அழியாத பெண், a virgin.
நித்தியம் - nittiyam
s. eternity, சதாகாலம்; 2. adv. constantly, perpetually, daily, அன வரதம்.
நித்திய கருமம், daily rites or duties. நித்திய கருமானுஷ்டானம், performance of daily rites. நித்தியகாலம், eternal ages. நித்தியகட்டளை, daily allotted work, daily allowance, daily expenses. நித்தியசீவன், eternal life. நித்தியசேவகம், constant service, permanent employment. நித்தியதானம், daily alms, gifts, as made by kings and great men. நித்தியத்துவம், eternal existence. நித்திய நன்மை, an everlasting good. நித்திய நைமித்திய காமிய கன்மங்கள், the three classes of rites: stated, occasional and voluntary. நித்தியப்படி, daily allowance; 2. adv. daily, always. நித்தியமுத்தன், நித்தியன் முத்தன், the deity as ever blessed, the exalted devotee, as happy in the God, ஞானி. நித்தியமுத்தி, -மோட்சம், eternal bliss. நித்தியமும், daily, always, நித்தமும். நித்தியவிதி, a sacrificial fire-place, ஓமகுண்டம். நித்தியன், the eternal God. நித்தியாநித்தியம், that which is eternal and temporal, அழியாமையு மழிவும். நித்தியாநித்திய வஸ்துவிவேகம், the knowledge of eternal and temporal things. நித்தியானந்தம், eternal joy. நித்தியானந்தன், the Supreme Being. நித்தியானுஷ்டானம், personal religious duties.
பங்கம் - pangkam
s. violation,
ஈனம்; 2. loss, detriment,
கேடு; 3. defeat,
தோல்வி; 4. shame, disgrace; 5. wave,
அலை; 6. a tank,
குளம்; 7. mud, mire,
சேறு; 8. dust,
புழுதி.
பங்கக்கேடு, disgrace, ignominy. பங்கங்கொள்ள, to deride one. பங்கசாதம், the lotus, பங்கயம் (பங்கம், mire, சாதம், produced). பங்கப்படுத்த, to treat disgracefully. பங்கமழிக்க, பங்கக்கேடாய்ச் சொல்ல, to disgrace or insult a person. பங்கமழிந்து போனான், பங்கப்பட்டுப் போனான், he has been ignominiously treated. அங்கபங்கமழிக்க, to vex or reproach any one. சமயபங்கம், an unseasonable time. பங்கேருகம், as பங்கசாதம் (பங்கம், mud + உருகம், growing.
From Digital Dictionaries