தை - Thai
s. January,
தை மாதம்; 2. a sound in beating time,
தாளக்குறிப்பு; 3. the 8th lunar asterism,
பூரம்; 4. Capricorn of the Zodiac,
மகரராசி.
தேற்றார் , s. the ignorant, அறிவீனர்; 2. foes, பகைவர்.
நிறை - Nirai
II. v. i. become full, நிரம்பு; 2. abound, be plenteous, மிகு; 3. overflow, be suffused, பெருகு; 4. be satisfied, contented, திருப்தியாகு; 5. be finished or perfected, பூர்த்தியாகு.
நிறைகர்ப்பம், advanced pregnancy. நிறைகலை, (பூரணகலை) fulness, entireness; 2. splendour as fancied in the face of an idol; 3. the full moon; 4. the manifestation of a deity in full glory; 5. possession of an oracle by a deity; 6. (fig.) being intoxicated, top heavy, முழு வெறி. நிறைகுடம், a full water pot. நிறைந்த மனிதன், a man of noble mind. நிறைந்திருக்க, to be full, to be still or silent. நிறைமாதம், full term of months, full pregnancy. நிறைவு, நிறைவாகாரம், fulness. நிறைவேற, to be accomplished, to be fulfilled; 2. to die. நிறைவேறுதல், நிறைவேற்றம், fulfilment. நிறைவேற்ற, to accomplish, to fulfil, to execute, to perform.
திங்கள் -
s. the moon, சந்திரன்; 2. monday; 3. lunar month, சந்திரமாதம்; 4. a month in general, மாதம்.
திங்கட்கிழமை, Monday. திங்கணாள், the 5th lunar asterism, மிருகசீரிடம். திங்கள் குடையோன் (திங்கட்குடை யோன்) the Hindu cupid whose umbrella is the moon.
From Digital DictionariesMore