மாதிரி - Maathiri
s. (Tel.) sample, pattern, model, சாயல், 2. manner, way, விதம்; 3. example, முன்மாதிரி.
மாதிரி காட்ட, to exhibit models, patterns. மாதிரி வைக்க, to set an example, to place a pattern. ஒரு மாதிரி, see under ஒரு.
விதம் - Vitham
s. form, method, manner, மாதிரி; 2. way, rule, சூத்திரம்; 3. kind, sort, இனம்.
விதவிதமாயிருக்க, to be of various sorts. அதற்கொருவிதம் பண்ணு, devise some expedient.
சாயல் -
s. likeness, image, resemblance in features, ஒப்பு; 2. aspect, appearance, manner, மாதிரி; 3. beauty, அழகு; 4. Indian saffron, மஞ்சள்; 5. shadow, shade நிழல்; 6. excellence, மேம்பாடு; 7. Grace, as of God, அருள்; 8. (v. n.) inclining, weariness, shrinking; 9. bed or sleeping place, துயி லிடம்.
பிள்ளை, தகப்பன் முகச் சாயலாயிருக்கி றது, the child resembles the father. சாயல் காட்ட, to imitate, to represent; 2. to foreshadow. சாயல் சரிவு, likeness, symmetry; 2. spirit of compromise. சாயல்பிடிக்க, to imitate, photograph. திருச்சாயல், தெய்வச்-, divine image, the likeness of God. சாயல் மாயலாய், adv. slightly; without taking serious notice, சாடைமாடை யாய். சாயல் வரி, a love song.
From Digital DictionariesMore