மராளம் -
s. a sort of goose or swan with red legs & bill, said to be the
flamingo; 2. snake, பாம்பு; 3. pomegranate, மாதுளை.
கொம்மட்டி - kommatti
குமட்டி, s. water-melon, cucurbita citrullus.
கொம்மட்டி மாதுளை, -மாதளை, a kind of citron, citrus medica-medica. சர்க்கரைக் கொம்மட்டி, a musk melon. சிறு கொம்மட்டி, a small kind of watermelon. பேய்க் கொம்மட்டி, bitter melon.
கோகிலாட்சம் - kokilatcam
s. the citron, கொம்மட்டி மாதுளை; 2. the white long-flowered nail dye, நீர்முள்ளி.
From Digital DictionariesMore