கல்வி - Kalvi
s. learning, erudition, அறிவு; 2. science, arts, வித்தை; 3. practice, பயிற்சி; 4. scientific work, நூல்.
கல்விக்களஞ்சியம், encyclopaedia; 2. a very famous scholar; encyclopaedist. கல்விமான், a learned man. கல்விகற்க, to acquire learning. கல்வியுறைவிடம், seat of learning. கல்வியூரி, a college, school of arts and science, கல்லூரி.
வீடு - Viidu
s. a house,
இருப்பிடம்; 2. emancipation from births, heavenly felicity,
மோட்சம்; 3. constellation or a house of a planet; 4. leaving,
விடல்.
வீடுகட்ட, to build a house. வீடு குடிபுக, to engage a house etc. வீடு தூங்கி, a hanger-on, a sponger. வீடு (முத்திப்) பேறு, obtaining heaven. வீடும் விளக்குமாய்வைக்க, to provide one a living. வீடெடுக்க, to lay the foundation of a building. வீட்டார், வீட்டு மனுஷர், domestics, people living in the house, members of the family. வீட்டாள், a servant in the house. வீட்டிறப்பு, the eaves of a house. வீட்டுக்காரி, (masc. வீட்டுக்காரன்), the female owner of a house; 2. the wife. வீட்டுக்குடையவன், வீட்டெசமான், the owner of the house, the head of the family. வீட்டுக்குத் தூரம், -விலக்கம், removal outside of the house (as of a menstruous woman). வீட்டுச் சீட்டு, the deeds and bills of sale of a house. வீட்டுப்பெண், a daughter-in-law. வீட்டுவாடகை, rent of a house. வீட்டு வீட்டுக்கு, வீட்டுக்கு வீடு, வீடு வீடாய், from house to house, to each house. வீட்டே (வீட்டுக்குப்) போ, go home. கிரகங்களின் வீடு, the region of the planets.
வாதம் - Vaatham
s. wind, air, வாயு; 2. one of the humours of the body, flatulency inducing melancholy, hypochondriasis; 3. rheumatism, gout, வாயுநோ; 4. alchemy, இரசவாதம்; 5. disputation, discussion, தருக்கம்.
வாதகாசம், a pulmonic complaint. வாதகுன்மம், hypochondriac disorders. வாதக் காலன், -கையன், one who is paralytic in his legs or arms. வாதக்கொதி, -சுரம், feverish state of the body from flatulent or acid humours. வாதசரீரம், a bloated body. வாதசூலை, arthrites or gout from cold humours. வாதநாடி, a low, flatulent pulse. வாதநீர், rheumatic humours, flatulency. வாதபித்த சிலேட்டுமம், flatulency bile and phlegm, the three humours of the body as causing melancholy, bilious distemper and phlegmatic temper. வாதப்பிடிப்பு, rheumatic affections. வாதப்பிரமரி, whirlwind, சுழல்காற்று. வாதப்பிரமி, the antelope as outstripping the wind, மான். வாதமடக்கி, two different trees furnishing medicine for flatulency. வாதயுத்தம், contention in argument, disputation. வாதரோகம், -நோய், வாதாதிரோகம், acute rheumatism or gout. கறட்டு (நரித்தலை) வாதம், a wen. திமிர்வாதம், இளம்பிள்ளை-, குதி வாக் கு-, see in their places.
From Digital DictionariesMore