வழக்கம் - Vazhakkam
s. (வழங்கு) custom habit, usage, மாமூல்; 2. liberality, ஈகை; 3. that which is ordinary or conventional, அப்பியாசம்.
இடதுகை வழக்கமானவன், a lefthanded man. வழக்கச்சொல், a proverb, a word in common usage.
மாமூல் - mamul
s. (Ar.) Mamul, established custom or usage, வழக்கம்.
மாமூல்படி, -பிரகாரம், in the usual manner.