வன்னி - vanni
s. fire, தீ; 2. the Suma tree, prosopis spicigera, வன்னிமரம்; 3. a parrot, கிளி; 4. a bachelor, Brahmachari, the first of the four orders.
வன்னிகருப்பம், the bamboo. வன்னிகருப்பன், Subramanya, முரு கன். வன்னியோக்கியம், ghee, நெய். வன்னிமாரகம், water as extinguishing fire. வன்னிமித்திரன், wind as favouring fire, காற்று.