மலை - Malai
s. a hill, a mountain, பருவதம்; 2. a rock, பாறை; 3. a word of comparison.
எள்ளத்தனையானதை மலையத்தனை யாக்க, to exaggerate a trifle; to make a mountain of a molehill. மலங்காடு, (corrup. of மலையங்காடு), a mountainous region. மலைச்சாரல், the declivity or slope of a mountain; 2. cold wind or rain from the hills. மலைச்சார்பு, -ச்சார்வு, -ச்சார், mountainous tract. மலைநாடு, மலையமாநாடு, same as மலையா ளம். மலைபடு திரவியம், mountainous productions. மலைப்பச்சை, a shrub, a kind of wild jasmine; 2. a tree, xanthochymus pictorius தமரலமரம். மலைப்பிஞ்சு, மலம்பிஞ்சு, small stoness found in boiled rice etc. (in cant). மலைமகள், -மடந்தை, Parvathi as having been brought upon a mountain. மலைமாருதம், westerly wind. மலையகராதி, botanical dictionary. மலையடி, மலையடிவாரம், the foot of a hill. மலையடிப்பட்டி, a little village at the foot of a hill. மலையமான், any king of the Sera race. மலையமான் கூட்டம், a tribe from the Sera country. மலையம், summit of a mountain; 2. lute of a hilly district. மலையரசன், யரையன், the Himalayas as king of mountains. மலையரண், mountains as a defence. மலையன், one of the 3rd class of liberal kings; 2. any Sera Sera king; 3. the chief of a hilly district. மலையாரம், sandalwood. மலையாளம், the Malayalam country. மலையாளி, a native of Malayalam. மலையான், a mountaineer; 2. see under மலை verb. மலைவாணர், -வாழ்நர், mountaineers. மலைவீரியம், green vitriol, அன்னபேதி. மலைவெட்பு, sandalwood. மலைவேம்பு, a beautiful tree, Persian lilac-milia azidarachta.
மந்தம் -
s. slowness, tardiness, தாமதம்; 2. dulness, மழுங்கல்; 3. stupidity, மூடத்தனம்; 4. indigestion, dyspepsia, அசீரணம்; 5. idleness laziness, சோம் பல்; 6. drunkenness, வெறி; 7. a churning stick, மத்து; 8. meanness, smallness, அற்பம்; 9. (in music) lowness of tone, மந்தவிசை.
அது மந்தம்கொடுக்கும், that will cause indigestion. மந்தகதி, slow pace. மந்தகாசம், a species of consumption; 2. a smile, மந்தஹாசம். மந்தகுணம், dulness, apathy. மந்தக் காய்ச்சல், fever from indigestion. மந்த புத்தி, stupidity. மந்த மா, an elephant, a slow-going animal. மந்த மாருதம், southerly wind (as being gentle). மந்த வாரம், Saturday. மந்தன், a block-head, a dull person; 2. Saturn, (as slow) சனி. மந்தாசம், மந்தாசியம், a smile, a gentle laugh.
சஞ்சாமாருதம் - cancamarutam
s. same as சண்டமாருதம்
From Digital DictionariesMore