இமம் - imam
s. frigidity, coldness, சீதளம்; 2. frost, snow, உறைந்த மழை; 3. gold, பொன்.
இமகிரி, இமாசலம், இமாலயம், the Himalayas, the abode of snow. இமகிரணன், the moon, (the coldrayed). இமப்பிரபை, one of the seven hells, marked by intense cold, ஓர் நரகம்.
மாளயம் - malayam
s. see மாலயம்.
மாளையம் - malaiyam
s. see மாலயம்.
From Digital Dictionaries