பளிங்கு - Palingu
s. crystal, glass, ஸ்படிகம்; 2. mirror, கண்ணாடி.
பளிங்குப் பாத்திரம், a crystal vessel. பளிங்கு மாளிகை, crystal palace.
மாடம் - Maadam
s. a house, palace, வீடு; 2. a hall, மண்டபம்; 3. a little hole or niche in a wall, மாடக்குழி.
மாட மாளிகை கூட கோபுரங்கள், halls, palaces, pinnacles & towers. மாடப்புறா, the domestic pigeon. விளக்குமாடம், a niche for a lamp.
நிவேசம் - nivecam
s. a house, a palace, மாளிகை; 2. an entrance, பிரவேசம்.
From Digital Dictionaries