சாவணம் - cavanam
(vulg. சாமணம்) s. small pincers used by goldsmiths or barbers, சிமிட்டா.
சிம்டா - cimta
s. see சிமிட்டா.
பூவந்தி - puvanti
பூந்தி, s. notch-leaved soap-nut tree, sapindus emarginatus, நெய்க் கொட்டான்; 2. a sweetmeat, மிட்டாய்.
From Digital DictionariesMore