மீள் - Miil
மீளு, I. v. i. turn, take a turn, திரும்பு; 2. be cured, redeemed, இரட் சிக்கப்படு.
மீட்சி, மீளல், v. n. a turn. மீண்டு வர, to return safely. மீண்டு கொள்ள, to rescue, recover. மீண்டு விட, to free one"s self. மீண்டவன், a redeemer. மீள, மீளவும், மீண்டும், again, moreover. மீளாத வியாதி, an incurable disease.