நொள்கல் - nolkal
v. n. baling out water, measuring out grain, முகத்தல்; 2. being terrified or struck with fear, அச்சக்குறிப்பு.
முக - muka
VII. v. t. draw water, மொள்ளு; 2. smell, மோ; 3. measure grains or liquids, அள.
முகத்தல், v. n. drawing water etc. முகத்தலளவு, measurement of capacity. முகவை, a ladle, அகப்பை.