எக்கரணம் - ekkaranam
எக்கரவம், s. a noise which a bull makes when about to attack another, முக்காரம்.
முக்காரம் - mukkaram
s. a bolt, a bar, தாழ்ப்பாள்; 2. the bellowing or roar of bulls etc.; 3. stubbornness, முஷ்கரம்.
முக்காரம்போட, to bellow as fighting bulls.