ஊருடை - urutai
ஊருடை முதலியார், s. a tree- moringa pterygosperma, முருங்கை.
தவசு - tavacu
தவம், s. see தபசு, penance.
தவசு முருங்கை, a medicinal plant, justicia tranquebariensis.
மந்தாரம் - mantaram
s. gloominess, cloudiness; 2. one of the five trees of Swerga; 3. the shoe-flower shrub, செம்பரத் தை, hibiscus rosa sinensis; 3. a thorny species of butea frondosa, முள் முருங்கை.
மந்தாரகாசம், a kind of asthma. மந்தாரமாயிருக்க, மந்தாரம் போட, to become cloudy or be overcast.
From Digital DictionariesMore