வியாதி - Viyaathi
s. sickness, disease, நோய்.
யாதி முற்றினால் வியாதி, too much thought brings disease. வியாதிக்காரன், வியாதிஸ்தன், வியாதி யஸ்தன், a sick man. வியாதி பரிட்சை, அஷ்டதானப் பரிட்சை, the eight places of symptoms:- pulse, face, stool, urine, eyes, tongue, body and the voice. வியாதியாய் விழ, to fall sick.
முத்தம் - Mutham
s. improp. for முற்றம்.
ஆற்ற - Aarra
adv. exceedingly, மிகவும்; 2. entirely, முற்றும்.
From Digital DictionariesMore