சமரம் - camaram
s. battle, war, conflict, போர், சமர்; 2. a porcupine, முள்ளம் பன்றி; 3. the yak, கவரிமான்; 4. a chowry, சாமரை.
சமர் புரிய, --இட, to make war, to fight.
முள்ளு - mullu
முள், s. thorn, prickle; 2. an iron pin, a spur; 3. a fish bone; 4. minuteness, நுண்மை; 5. a fork or other pointed instrument; 6. the index of a balance.
காலிலே முள்ளு தைத்தது, I have run a thorn in the foot. முள்ளிட்டு முள்ளாராய, to search out a thorn with a thorn. முள்ளுப்போட்டடைக்க, to hedge with thorns. முட்கரடு, a place full of thorns. முட்செடி, a thorn bush. முட்டொறடு, a flesh hook. முண்முடி, a crown of thorns. முள்ளம் பன்றி, a porcupine, முட் பன்றி. முள்ளி, any thorny shrub; 2. the Indian night-shade, solanum indicum. முள்ளுக் கரப்பான், a tingling kind of eruption with pimples. முள்ளு வாங்கி, an instrument to pull out thorns. முள்ளெலி, a hedge-rat.