பாகம் - Paakam
			s. a portion, share, பங்கு; 2. half, moiety, பாதி; 3. a fathom, நாலு முழம்; 4. the arm, புஜம்; 5. side (right or left) புறம்; 6. alms, charity, பிச்சை.
			
								வலப்பாகம், இடப்-, the right and left hand or side.				பாகம் அளக்க, to measure by fathoms.				பாகப்படுத்த, பாகம்பண்ண, -ஆக்க, - பகிர, to divide into shares; 2. to cook.				வைத்திய பாகம், that portion which is given to the physician out of the medicine made by his direction.
						
			சாண் - Saann
			s. span, அரைமுழம்.
			
								எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதா னம், the head is the chief part of the human body that is eight span high.				சாணளவாய், a span long.				சாண்சாணாய் நறுக்க, to cut off in span lengths.				சாண்சீலை, the forelap, கோவணம்.				சாண்வயிறு, -கும்பி, the abdomen a span long.
						
			முழம் - 
			s. a cubit, a measure of 2 spans.
			
								முழக்கட்டை, a short cloth (wanting the full measure).				முழக்கோல், a cubit-measure.				முழங்கால், முழந்தாள், the knee.				முழங்கால்சில்லு, -சிப்பி, the whirl bone of the knee, the knee-pan.				முழங்கால்படியிட, to kneel down.				முழங்காலிலேயிருக்க, to kneel.				முழங்கை, elbow.				முழம்போட, to measure by the forearm.
			From Digital Dictionaries