கட்டை - Kattai
s. a block, stump, trunk of a tree, குற்றி; 2. a log of wood, fuel, விறகு; 3. defect, inferiority, deficiency in length or breadth, குறைவு; 4. a dead body, பிரேதம்; 5. (coll.) roughness of the beard after shaving, hairstump; 6. shortness of stature; 7. mile, மைல்; 8. copper core, செப்புக் கட்டை; 9. dam across a river, அணை (local).
துணி முழுக்கட்டையா யிருக்கிறது, the cloth is deficient in length and breath. கட்டைச்சுவர், balustrade, parapet wall. கட்டைநெருப்பு, coal fire. கட்டைப்புத்தி, shallow mind, stupidity. தடைக்கட்டை, முட்டுக்கட்டை, a stumbling block, an obstruction. கட்டையன், (fem. கட்டைச்சி,) a short stout person; a dwarf. கட்டையாய்ப்போக, to become blunt, to grow short. கட்டைவிரல், thump or great toe. அகலக்கட்டையான சீலை, narrow cloth. முகவாய்க் கட்டை, மோவாய்க்கட்டை, முகக்கட்டை, மோக்கட்டை, the chin.
கிரகணம் - Kirakanam
s. (vulg. கிராணம்) grasping, seizure, பற்றுகை; 2. comprehension, கிரகிப்பு; 3. an eclipse.
கிரகணம் கணிக்க, to calculate eclipses. கிரகணமோசனம், -மோட்சம், (மோக்ஷம்) the end of an eclipse. கிரகணம் பிடிக்க, -தொட, to begin to be eclipsed. கிரகணம் விடுகிறது, the eclipse ceases or ends. காணாக்கிரகணம், பாதாளக்கிரகணம், invisible eclipse. சந்திரக்கிரகணம், lunar eclipse. சூரியக்கிரகணம், solar eclipse. பாணிக்கிரகணம், marriage lit, taking the hand (of the bride). பாரிசக்கிரகணம், a partial eclipse. முழுக்கிரகணம், a total eclipse. வலயக்கிரகணம், கங்கணக், -குண்டலிக்-, an annular eclipse.
ஸ்நாநம் - snanam
ஸ்நானம், s. bathing, ablution, purification, முழுக்கு.
ஸ்நானகன், the baptist. ஸ்நானம் பண்ண, to bathe, to lave. ஆரோக்கிய ஸ்நானம், bathing after recovering from sickness. ஞானஸ்நானம், (chr. us.) baptism. ஞானஸ்நானத் தொட்டி, a baptismal font. ஒருவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்க, ஒருவனை ஞானஸ்நானம் பண்ணு விக்க, to baptize one.
From Digital DictionariesMore