மூச்சு - Muussu
s. breath or respiration, சுவாசம்; 2. life, உயிர்ப்பு; 3. strength, பலம்.
அவன் மூச்சொடுங்கி வருகிறது, he is breathing his last. மூச்சுக் காட்டாமற் போ, go without making the least noise. ஒரே மூச்சாய் வாசிக்க, to read in one breath. மூச்சடக்க, to draw in the breath. மூச்சுத் தாங்கல், மூச்சடைப்பு, shortness of breath, asthma. மூச்சுப் பேச்சில்லாமை, பேச்சு மூச்சில் லாமை, absolute silence. மூச்சு வாங்க, -எடுக்க, to draw or fetch breath, to inhale. மூச்சுவிட, to breathe, to respire. பெருமூச்சு, see under பெருமை.
படு - Padu
adj. intense, excessive, heinous, மகா.
படுகளவு, gross fraud. படுகாயம், a mortal wound. படுகிழவன், a very old man. படுபாவி, an atrociously wicked person. படுமூச்சு, an inextricable knot. படுவசை, a great reproach, scandal or disgrace.
உச்சுவாசம் - uccuvacam
s. breathing, மூச்சுவிடுதல்; 2. inhaling, மூச்சிழுத்தல் (opp. நிசு- வாசம்).
From Digital DictionariesMore