மோடு -
s. height, உயர்ச்சி; 2. a hillock, eminence, mound, மேடு; 3. the top of a house etc., முகடு; 4. greatness. பெருமை; 5. belly, stomach, வயிறு 6. stupidity, ignorance, மூடம்.
மோட்டுத்தனம், stupidity, perversity.
நிருமூடம் - nirumutam
நிர்மூடம், நின்மூடம், s. (நிர், fullness) blockishness, அறிவின்மை.
நிர்மூடம் - nirmutam
s. see நிருமூடம்.
நிர்மூடன், நிருமூடன், நின்மூடன், a fool.
From Digital DictionariesMore