மூட்டம் -
s. (மூடு) that which is covered; 2. fire covered so as to yield much smoke, மூடு தழல்; 3. a heap of corn covered with straw and mud, மூடுகை; 4. a bonfire; 5. readiness, ஆயத்தம்.
வானம் மூட்டமா யிருக்கிறது, the heaven is over-cast. மூட்டம் கலைக்க, -பிரிக்க, to break up a covering. கொசு மூட்டம், a fire to smoke away musquitoes. மூட்டம் பண்ண, to make ready.