மூர்ச்சை - murccai
மூச்சை, மூர்ச்சனம், s. a swoon, swooning, loss of thought, மயக்கம்.
மூர்ச்சை தெளிய, to recover out of a swoon. மூர்ச்சை போக, -பட்டுப்போக, -யாய் விழ, same as மூர்ச்சிக்க. மூர்ச்சையாய்க் கிடக்க, to lie in a swoon. மூர்ச்சை வாயு, a wind in the body said to cause swooning.