கோணம் - Koonnam
s. an angle, a corner, மூலை; 2. intermediate directions between the cardinal points as in "வடக்கொடு கோணம் தலைசெய்யார்" (ஆசாரக் கோவை); 3. a horse; 4. nose, nostril, மூக்கு.
அஷ்டகோணம், an octagon. அறுகோணம், a hexagon. திரிகோண சாஸ்திரம், trigonometry. நவகோணம், a nonagon. நாற்கோணம், a guadrangle. முக்கோணம், a triangle. கோணாகோணம், an angular figure within an angular figure.
மூலை - Moolai
s. corner, angle,
கோணம்; 2. one of the intermediate points of the compass,
மூலைத் திசை; 3. a house,
வீடு.
மூலைக் காற்று, wind blowing from a corner region. மூலைக்கு முட்டாயிருக்க, to be fit for nothing, to be cast aside. மூலைக்கை, a beam from a corner to the ridge of a roof. மூலை முடக்கு, a crooked way, a nook. மூலையிலே ஒதுங்க, to creep into a corner. தென்கிழக்கு மூலை, south-east. தென்மேற்கு மூலை, south-west. வடகிழக்கு மூலை, north-east. வடமேற்கு மூலை, north-west.
வாயு - Vaayu
வாயுவு, com. வாய்வு, s. wind, air, காற்று; 2. wind in the system, flatulency, windiness; 3. Vayu, the windgod and regent of the north-west.
என் பக்கத்திலே ஒரு வாய்வு பிடித்திருக் கிறது, there sticks a wind in my side. வாயுகொள்ள, to have flatulency in the bowels. வாயுசகன், வாயுச்சகன், fire, as the companion of wind. வாயுதாரணை, suppression of the vital airs by yogas etc. வாயுத்தம்பம், வாயுத்தம்பனம், வாயுஸ் தம்பனம், the art of arresting the winds, one of the 64 கலைஞானம். வாயுபகவான், the god of the wind. வாயுபூதம், atmosphere. வாயுமண்டலம், the region of the winds. வாயுமலடு, sterility from flatulency. வாயுமூலை, north-west. வாயுமைந்தன், Hanuman; 2. Bhima of the Pandavas. வாயுவாஸ்திரம், a wind dart, received from Vayu. வாயுவுபத்திரவம், pain from flatulency. வாயுவைப்பிடிக்கிற மருந்து, a medicine that dissipates fllatulency. தசவாயி, the ten vital airs of the body:- 1. பிராணன், situated in the heart; 2. அபானன், in the top of the head and passing downwards; 3. சமானன், in the pit of the throat; 4. வியானன், pervading the whole body; 5. உதானன், in the navel; 6. நாகன், which effects motion and speech; 7. கூர்மன், causing horripilation; 8. கிருதரன், கிருகரன், seated in the face; 9. தேவதத்தன், that which is exhaled in yawning etc.; & 1. தனஞ்சயன், that which remains in the body after death and escapes by splitting the head.
From Digital DictionariesMore