உடல் - Udal
உடர், s. body, சரீரம்; 2. a consonant, மெய்யெழுத்து; 3. ill-will, enmity.
உடலிரண்டு உயிரொன்று, two bodies but one life; 2. a shell fish; 3. intimate friendship. உடலிலான், Kama, மன்மதன். உடலெடுக்க, to take a body; to become fat or fleshy. உடலெழுத்துக்கள், the consonants. உடல் தழும்பு, a scar; a cicatrice. உடற்குறை, a headless body; any blemish in the body. உடற்கூறு, the structure or constitution of the human body; anatomy. உடற்கூற்றுத் தத்துவம், the principles of anatomy.
உடம்பு - Udambu
s. the body, உடல்; 2. a consonant, மெய்யெழுத்து.
உடம்பறியாதே போக, to be senseless. உடம்புதேற, to grow strong, to recruit health. உடம்பு நன்றாயிருக்க, to be well; to be health and strong. உடம்பெடுக்க, to be born.
ஒற்று -
s. a consonant, மெய்யெழுத்து; 2. spying, searching, வேவு; 3. a spy வேவுகாரன்; 4. messenger, தூதன்; 5. flat bracelet for a child; 6. fomentation, ஒற்றடம்.
ஒற்றன், a spy, an emissary; ஒற்றுத் தொழிலாளன்; ஒற்றான். ஒற்றாட, to employ or direct spies. ஒற்றுக்கேட்டல், eavesdropping. ஒற்றெழுத்து, a consonant.
From Digital DictionariesMore