சீவல் - Siival
s. (v. n. of சீவு) shaving, parings, செதுக்கினவை; 2. leanness of body, மெலிவு; 3. a thin person, மெலிந்தவன்.
சீவற்பாக்கு, பாக்குச்சீவல், arecanut parings.
வாட்டம் -
s. slope of a ground, roof etc. which allows the water to flow off, சாய்வு; 2. (வாடு) dryness, வாடுகை; 3. leanness, மெலிவு.
முகவாட்டம், a sad countenance.
சுணங்கு -
s. a light-coloured spot in the body, தேமல்; 2. pollendust, பூந்தாது; 3. a dog; 4. v. n. emaciation, leanness, மெலிவு.
From Digital DictionariesMore